close

ஆலோசனை கூட்டம்

ஸ்ரீ பிரம்மசக்தி அம்மன் திருக்கோவில்

உமரி ஸ்ரீ பிரம்மசக்தி அம்மன் கோயிலிற்கு புதிய கட்டிடம் கட்டும் திருப்பணிக்கான ஆலோசனை கூட்டம் – 02.04.2023

அனைத்து உள்ளங்களுக்கும் அன்பான வணக்கம், ஸ்ரீ ஆற்றங்கரை சுவாமி சன்னதியில் வைத்து இன்று, ஸ்ரீ பிரம்மசக்தி அம்மன் கோயிலின் புதிய கட்டிடம் கட்டும் பணி தொடர்பான ஆலோசனை கூட்டம் ஏப்ரல் 2ஆம் தேதி 2023 ஆண்டு ஞாயிற்றுக்கிழமை இனிதே நடைபெற்று முடிந்தது.
read more