close
துயர நிகழ்வுகள்

இரங்கல் செய்தி – உமரிக்காடு திரு அ.பெருமாள் நாடார் காலமானார் – 19.03.2023

A.Perumal Nadar Passed Away Funeral at Umarikadu - March 2023
உமரிக்காடு திரு அ.பெருமாள் நாடார் காலமானார் - மார்ச் 2023

பெ.செந்தில் குமரன் அவர்களின் தந்தை திரு அ.பெருமாள் நாடார் அவர்கள் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று மார்ச் 19ஆம் நாள் இயற்கை எய்தினார்கள்.

அண்ணாரது நல்லடக்கம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் இறுதி சடங்குகள் உமரிக்காட்டில் வைத்து நடைபெறும் என வருத்தத்துடன் தெரிவித்து கொள்ளப்படுகிறது. அவரை இழந்து வாடும் அவரது மகன் செந்தில் குமரன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதோடு அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.

Tags :இறுதி சடங்குதுயரச் செய்தி

Leave a Response