உமரிக்காடு, ஜன 30-
இரங்கல் செய்தி
உமரிக்காடு தெய்வத்திரு ர.சேர்மபாண்டி நாடார் மனைவியும் சென்னை பட்டாபிராமில் வசிக்கும் சே.சுபாகர் , சே.பிரபு, சே.முருகானந்த் அவர்களுடைய தாயாருமான சே.அன்னபுஷ்பம் அம்மாள் அவர்கள் அவர்கள் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று ஜனவரி திங்கட்கிழமை 30ஆம் நாள் இறைவனடி சேர்ந்தார்கள்.
அவர்களது இறுதி சடங்குகள் உமரிக்காடு இல்லத்தில் 31-01-2023 செவ்வாய்க்கிழமை காலை 9மணியளவில் நடைபெறும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவரை இழந்து வாடும் அவரது பிள்ளைகளுக்கும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வருத்தத்தை தெரிவித்துக்கொண்டு அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.


