close
துயர நிகழ்வுகள்

இரங்கல் செய்தி – உமரிக்காடு திரு.நாராயணன் நாடார் காலமானார் – 27.02.2023

Mr.Narayanan Nadar Passed Away Funeral at Umarikkad - February 2023
உமரிக்காடு திரு. நாராயணன் நாடார் காலமானார் - பிப்ரவரி 2023

இரங்கல் செய்தி

சென்னை கொளத்தூரை சேர்ந்த திரு.நா.தன்ராஜ் அவர்களின் தந்தை திரு.நாராயணன் நாடார் அவர்கள் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று திங்கட்கிழமை மாலை 27ஆம் நாள் இயற்கை எய்தினார்கள்.

நாளை 28.02.2023 காலை 10 மணியளவில் உமரிக்காட்டில் இறுதி சடங்குகள் நடைபெறும் என வருத்தத்துடன் தெரிவித்து கொள்ளப்படுகிறது. அவரை இழந்து வாடும் தன்ராஜ் அவர்களுக்கும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வருத்தத்தை தெரிவித்துக்கொண்டு அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.

Tags :இறுதி சடங்குதுயரச் செய்தி

Leave a Response