close
தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் – மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் – 2023

வ.உ.சி கல்லுரி முகப்பு படம்

தூத்துக்குடி, பிப் 20-

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பாக வ.உ.சி.கல்லூரியில் மாவட்ட இளைஞர்களுக்கு என பிரத்யேகமாக தனியார் துறையினரின் பங்கெடுப்புடன் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் வரும் மார்ச் 04ஆம் நாள் (04-03-2023) அன்று நடைபெற இருக்கிறது.

இம்முகாமில் சுமார் 150க்கும் மேற்பட்ட நிறுவனத்தார் கலந்து கொண்டு திறமை வாய்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க இருக்கிறார்கள். வேலை வாய்ப்பற்ற பெண்கள், ஆண்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கிறது.

Candidate Registration Form

மேலும் தகவல்களுக்கு, Please contact : Mr K. Chandramohan Mobile No.: 7

Tags :தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்வ.உ.சி கல்லூரிவேலை வாய்ப்பு முகாம்வேலைவாய்ப்பு முகாம்

Leave a Response