அன்புடையீர், உமரிக்காடு சொந்தங்களுக்கு வணக்கம், இன்று முதல் நமது உமரிக்காட்டில் வாழும் முதியோர் மற்றும் வேலை செய்ய இயலாத பெரியவர்களுக்கும் தினசரி மூன்று வேளையும் சாப்பாடு வழங்கும் அன்னதான திட்டம் இன்று (மார்ச் 3, தேதி முதல்) தொடங்கப்பட்டுள்ளது. "முதுமை, ஆதரவின்மை,

