ஏரல், தூத்துக்குடி, பிப் 23- தமிழ்நாட்டில் இருந்து அயோத்திக்கு செல்லும் மணி: தூத்துக்குடி மாவட்டம் ஏரலை சேர்ந்த ராமகிருஷ்ண நாடார் என்பவரின் பாத்திரக் கடையில் பிரமாண்டமான இந்த மணியைத் ('6 x '5) தயாரித்துள்ளனர். இது தமிழர்களுக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது.
