தூத்துக்குடி, பிப் 20- தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பாக வ.உ.சி.கல்லூரியில் மாவட்ட இளைஞர்களுக்கு என பிரத்யேகமாக தனியார் துறையினரின் பங்கெடுப்புடன் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் வரும் மார்ச் 04ஆம் நாள் (04-03-2023) அன்று நடைபெற இருக்கிறது. இம்முகாமில் சுமார் 150க்கும் மேற்பட்ட
