close

கொடை விழா

Aatrangarai Swamigal Mela Kovil Kodai Festival Preparations Progress Photo 2022
ஸ்ரீ ஆற்றங்கரை மேலக்கோவில் சுவாமிகள்

ஸ்ரீ ஆற்றங்கரை சுவாமிகள் மேலக்கோவில் கொடை விழா முன்னேற்பாடு பணிகள் தீவிரம் – புரட்டாசி 2022

உமரிக்காடு, அக் 8- தூத்துக்குடி மாவட்டம் உமரிக்காட்டில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஆற்றங்கரை சுவாமி மேலக்கோவில் புரட்டாசி கொடை விழா நாளை மறுநாள் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் நாள் செவ்வாய்க்கிழமை தொடங்குவதை முன்னிட்டு விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து
read more