அன்புடையீர்,
உமரிக்காடு சொந்தங்களுக்கு வணக்கம்,
இன்று முதல் நமது உமரிக்காட்டில் வாழும் முதியோர் மற்றும் வேலை செய்ய இயலாத பெரியவர்களுக்கும் தினசரி மூன்று வேளையும் சாப்பாடு வழங்கும் அன்னதான திட்டம் இன்று (மார்ச் 3, தேதி முதல்) தொடங்கப்பட்டுள்ளது.
“முதுமை, ஆதரவின்மை, வறுமை ஆகியவற்றினால் அவதிப்படுவோர்க்கு அபயமளிக்க கை கோர்க்கும் அன்பு உள்ளங்களின் முயற்சிகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தொடர்ந்து எந்நாளும் வளர வேண்டும்” என்று இதை அறிந்த அனைத்து மக்களும் மனதார பாராட்டி வாழ்த்துகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள-
A. காமராஜ் –
AY. பொன்வேல் –
N.முத்துவேல் –

