தூத்துக்குடி மாவட்டம் உமரிக்காடு ஊரில் பொங்கல் விளையாட்டு மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது அதில் இளைஞர் கபடி போட்டியில் இரு அணிகள் மோதியது. அதில் அணியின் பெயர்கள்
உமரிக்காடு, ஜன 20- உமரிகாட்டில், புதிய தெரு அடையாளங்களை நிறுவுவது ஒரு முக்கியமான திட்டமாகும். மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் பட்சத்தில், இதேபோல் அனைத்து பகுதிகளிலும் பிரகாசமான பலகைகள் நிறுவப்பட உள்ளது. ஏனென்றால் மற்ற ஊர்கள் மற்றும் வெளியூர்களில் இருந்தும் வருபவர்களுக்கு புதிய
