சென்னை, பிப் 20-
சென்னைவாழ் நாடார்கள் நலச்சங்கத்தின் மாதாந்திர கூட்டம் தலைவர் A.முருகன் தலைமையில் நடைபெற்றது.
அனைவருக்கும் வணக்கம்.இன்று 20.02.2023 திங்கள் கிழமை மாலை 5 மணிக்கு நமது சங்கத்தின் மாதாந்திர கூட்டம் தலைவர் கொட்டிவாக்கம் A.முருகன் தலைமையில் நடைபெறுகிறது. அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு நிறை குறைகளை பகிர்ந்து கொள்ளவும்..அப்போது 5 வது சீட்டு ஏலம் நடைபெறும்..ஏலம் எடுப்பவர்கள் நேரில் வரவும்..யாரும் வராதபட்சத்தில் குலுக்கல் முறையில் சீட்டு பணம் கொடுக்கப்படும்.இப்படிக்கு நிர்வாகம்..

