close
சென்னைவாழ் உமரிக்காடு நாடார்கள் நலச்சங்கம்

சென்னை உமரிக்காடு சங்கத்தின் மாதாந்திர கூட்ட நிகழ்ச்சி நிறைவு நிரல் – பிப் 2023

சங்க ஏலச்சீட்டு எடுக்கப்பட்டது

சென்னை, பிப் 21-

நேற்று நமது சங்கத்தின் மாதாந்திர கூட்டம் தலைவர் கொட்டிவாக்கம் A.முருகன் தலைமையில் நடைபெற்றது. பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். மேலும் ஐந்தாவது சீட்டு ஏலம் விடப்பட்டது.

சங்க நிர்வாகம்

குறிப்பு: சீட்டு பணம் கொடுக்காதவர்கள் வரும் 25ம் தேதிக்குள் கொடுக்குமாறு நிர்வாகம் அன்புடன் கேட்டுக் கொள்கிறது நன்றி.

Tags :Chit Fund Auctionஏலச்சீட்டு நிறைவு

Leave a Response