close
ஏரல் நகரம்

தூத்துக்குடியில் உள்ள ஏரலில் இருந்து அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்லும் மணி

Ayodhya Ram Temple Bell Made in Eral Thoothukudi-22-02-2023
அயோத்தியா ராமர் கோவிலுக்கு செல்லும் மணி

ஏரல், தூத்துக்குடி, பிப் 23-

தமிழ்நாட்டில் இருந்து அயோத்திக்கு செல்லும் மணி:

தூத்துக்குடி மாவட்டம் ஏரலை சேர்ந்த ராமகிருஷ்ண நாடார் என்பவரின் பாத்திரக் கடையில் பிரமாண்டமான இந்த மணியைத் (‘6 x ‘5) தயாரித்துள்ளனர். இது தமிழர்களுக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது.

இதன் எடை 2100 கிலோ எடை கொண்டதாகவும், 8 விதமான உலோகங்களின் கலவையில் (தங்கம், வெள்ளி, தாமிரம், டின் & அலுமினியம், இரும்பு, துத்தநாகம், மெர்குரி) ஆச்சர்யத்தக்க வகையில் தயாராகியுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள ஏரலில் இருந்து அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்லும் மணி

இதன் மணியோசை அயோத்தியாவைச் சுற்றியுள்ள 10 கிமீ தூரத்திற்கு கேட்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கின்றனர்.

Tags :அயோத்தி கோவில்ராமர் கோவில்

Leave a Response