தூத்துக்குடி, பிப் 20-
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பாக வ.உ.சி.கல்லூரியில் மாவட்ட இளைஞர்களுக்கு என பிரத்யேகமாக தனியார் துறையினரின் பங்கெடுப்புடன் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் வரும் மார்ச் 04ஆம் நாள் (04-03-2023) அன்று நடைபெற இருக்கிறது.
இம்முகாமில் சுமார் 150க்கும் மேற்பட்ட நிறுவனத்தார் கலந்து கொண்டு திறமை வாய்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க இருக்கிறார்கள். வேலை வாய்ப்பற்ற பெண்கள், ஆண்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கிறது.
மேலும் தகவல்களுக்கு, Please contact : Mr K. Chandramohan Mobile No.: 7


